प्लक्षद्वीपवर्णनम्
Description of Plakṣa-dvīpa
ताः पिबन्ति सदा हृष्टा नदीजनपदास्तु ते / शुभाः शान्तभयाश्चैव प्रमुदं शैशिराः शिवाः
tāḥ pibanti sadā hṛṣṭā nadījanapadāstu te / śubhāḥ śāntabhayāścaiva pramudaṃ śaiśirāḥ śivāḥ
அந்நதிகளின் நீரை அங்குள்ள நதிக்கரை நாடுகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் அருந்துகின்றன. அவை நன்மைமிகு, அச்சமற்ற, பேரின்பம் நிறைந்த, குளிர்ச்சியான, சிவமயமான இடங்களாகும்.