अन्तरिक्षं दिवञ्चैव भावयन्ती सुरापगा / भवोत्तमाङ्गे पतिता संरूद्धा यौगमायया
antarikṣaṃ divañcaiva bhāvayantī surāpagā / bhavottamāṅge patitā saṃrūddhā yaugamāyayā
அந்தரிக்ஷத்தையும் விண்ணையும் புனிதப்படுத்திய சுராபகை, பவனின் (சிவனின்) சிரசில் விழுந்தாள்; யோகமாயையால் தடுக்கப்பட்டாள்.