Pṛthivyāyāma-vistara (Extent and Divisions of the Earth) / पृथिव्यायामविस्तरः
एते जनपदाः सर्वे विन्ध्यपृष्ठनिवासिनः / अतो देशान्प्रवक्ष्यामि पर्वताश्रयिणश्च ये
ete janapadāḥ sarve vindhyapṛṣṭhanivāsinaḥ / ato deśānpravakṣyāmi parvatāśrayiṇaśca ye
இவ்வெல்லா ஜனபதங்களும் விந்த்யமலையின் பின்புறத்தில் வாழ்வோர். இனி மலைகளை ஆதாரமாகக் கொண்ட நாடுகளை நான் உரைப்பேன்.