Viṣṇu-māhātmya-varṇana & Vamśa-prasaṅga
Genealogical Continuation
चतुर्विंशत्तु वर्षाणि पटुमांश्च भविष्यति / भवितानिष्टकर्मा तु वर्षाणां पञ्चविंशतिम्
caturviṃśattu varṣāṇi paṭumāṃśca bhaviṣyati / bhavitāniṣṭakarmā tu varṣāṇāṃ pañcaviṃśatim
படுமானன் இருபத்துநான்கு ஆண்டுகள் அரசாள்வான். அனிஷ்டகர்மா இருபத்திஐந்து ஆண்டுகள் அரசனாவான்.