स्यमन्तको नाम मणिर्यस्मिन्राष्ट्रे स्थितो भवेत् / कामवर्षी च पर्जन्यो न च व्याधिभयं तथा
syamantako nāma maṇiryasminrāṣṭre sthito bhavet / kāmavarṣī ca parjanyo na ca vyādhibhayaṃ tathā
எந்த நாட்டில் ‘ஸ்யமந்தக’ எனும் மணி நிலைத்திருக்கிறதோ, அங்கே விரும்பியபடி மழை பொழியும் பர்ஜன்யன் உண்டு; நோய்பயம் அங்கே இல்லை.