देवानृषीन्पितॄंश्चैव गन्धर्वान्किन्नरानपि / पिशाचांश्चमनुष्यांश्चपन्नगान्पक्षिणः पशून्
devānṛṣīnpitṝṃścaiva gandharvānkinnarānapi / piśācāṃścamanuṣyāṃścapannagānpakṣiṇaḥ paśūn
அவர்கள் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள்; பிசாசுகள், மனிதர்கள், நாகங்கள், பறவைகள், மிருகங்கள் ஆகிய அனைத்தையும் (துன்புறுத்தினர்).