Bhārgavaṃ prati Varuṇāgamanaṃ
Varuṇa’s Approach to Bhārgava/Paraśurāma
एषामर्थे ततः सो ऽहं महेन्द्रादचलोत्तमात् / भवन्तमागतो द्रष्टुं सहैभिर्मुनिपुङ्गवैः
eṣāmarthe tataḥ so 'haṃ mahendrādacalottamāt / bhavantamāgato draṣṭuṃ sahaibhirmunipuṅgavaiḥ
இவர்களுக்காகவே நான் மகேந்திரம் எனும் சிறந்த மலையிலிருந்து, இம்முனிவருள் சிறந்தோருடன், உம்மைத் தரிசிக்க வந்தேன்.