Bhārgavaṃ prati Varuṇāgamanaṃ
Varuṇa’s Approach to Bhārgava/Paraśurāma
त्वत्तोये मेदिनीं पूर्वं खनद्भिः सगरात्मजैः / अधो निपातितं क्षेत्रं गोकर्णमृषिसेवितम्
tvattoye medinīṃ pūrvaṃ khanadbhiḥ sagarātmajaiḥ / adho nipātitaṃ kṣetraṃ gokarṇamṛṣisevitam
ஏ வருணா! உன் நீரில் சகரபுத்திரர்கள் முன்பு பூமியைத் தோண்டியபோது கீழே தள்ளப்பட்ட தலம், முனிவர்கள் சேவிக்கும் கோகர்ணத் தலம் ஆகும்.