Bhārgavaṃ prati Varuṇāgamanaṃ
Varuṇa’s Approach to Bhārgava/Paraśurāma
अथैतैरभ्यनुज्ञातो ययौ प्राप्तमनोरथः / गते मुनिवरे रामे देशात्तस्मान्निजाश्रमम्
athaitairabhyanujñāto yayau prāptamanorathaḥ / gate munivare rāme deśāttasmānnijāśramam
பின்னர் அந்த முனிவர்களின் அனுமதி பெற்ற ராமன், தன் விருப்பம் நிறைவேறியவனாய், அந்த நாட்டிலிருந்து தன் ஆசிரமத்திற்குச் சென்றான்.