Bhārgavaṃ prati Varuṇāgamanaṃ
Varuṇa’s Approach to Bhārgava/Paraśurāma
भ्रामयित्वातिवेगेन चिक्षेप लवणार्णवे / क्षिप्तत्वेन समुद्रे तु दिशमुत्तरपश्चिमाम्
bhrāmayitvātivegena cikṣepa lavaṇārṇave / kṣiptatvena samudre tu diśamuttarapaścimām
அவன் ஸ்ருவத்தை மிக வேகமாகச் சுழற்றி உப்புக் கடலில் எறிந்தான்; கடலில் விழுந்ததும் அது வடமேற்கு திசை நோக்கி பாய்ந்தது।