सगरचरिते सागराविनाशः
The Quelling of the Ocean-Destruction Episode in the Sagara Narrative
परिगृह्य च तत्पूजामासीनः परमासने / नारदो राजशार्दूलमिदं वचनमब्रवीत्
parigṛhya ca tatpūjāmāsīnaḥ paramāsane / nārado rājaśārdūlamidaṃ vacanamabravīt
அப்பூஜையை ஏற்றுக் கொண்டு உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்த நாரதர், அரசசிங்கத்திடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.