सगरचरिते सागराविनाशः
The Quelling of the Ocean-Destruction Episode in the Sagara Narrative
ततः प्रशान्तमभवज्जगत्सर्वं चराचरम् / देवास्तपस्विनश्चैव बभूवुर्विगतज्वराः
tataḥ praśāntamabhavajjagatsarvaṃ carācaram / devāstapasvinaścaiva babhūvurvigatajvarāḥ
அப்போது அசையும் அசையாத அனைத்துலகமும் அமைதியடைந்தது. தேவரும் தவசிகளும் காய்ச்சலின்றி ஆனந்தமுற்றனர்.