सगरचरिते सागराविनाशः
The Quelling of the Ocean-Destruction Episode in the Sagara Narrative
प्रसन्नो ऽस्मान्महाभाग पश्य सौम्येन चक्षुषा / ये त्वत्क्रोधाग्निनिर्दग्धास्तत्संततिमवेहि माम्
prasanno 'smānmahābhāga paśya saumyena cakṣuṣā / ye tvatkrodhāgninirdagdhāstatsaṃtatimavehi mām
ஓ மகாபாக்யவானே! எம்மேல் அருள்கொண்டு இனிய பார்வையால் நோக்கு. உன் கோபஅக்னியில் எரிந்தவர்களின் சந்ததியென என்னை அறிந்தருள்.