सगरस्यौर्वाश्रमगमनम्
Sagara’s Journey to Aurva’s Hermitage
वारयामास बहुधा दुःखेन महतान्वितः / बहुशः प्रतिषिद्धो ऽपि पित्रा तेन महात्मना
vārayāmāsa bahudhā duḥkhena mahatānvitaḥ / bahuśaḥ pratiṣiddho 'pi pitrā tena mahātmanā
மிகுந்த துயரத்துடன் அவனைப் பலவாறு தடுத்தான். அந்தப் பெருந்தன்மை வாய்ந்த தந்தையால் பலமுறை தடுக்கப்பட்ட போதிலும்...