सगरस्यौर्वाश्रमगमनम्
Sagara’s Journey to Aurva’s Hermitage
तपसा त्वं जगत्सर्वं पुनासि परिपासि च / स्रष्टुं संहर्त्तुमपि च शक्नोष्येव न संशयः
tapasā tvaṃ jagatsarvaṃ punāsi paripāsi ca / sraṣṭuṃ saṃharttumapi ca śaknoṣyeva na saṃśayaḥ
தவத்தால் நீ உலகமெங்கும் தூய்மைப்படுத்தி காக்கிறாய். படைக்கவும் அழிக்கவும் நீ வல்லவன்; இதில் ஐயமில்லை.