सगरस्यौर्वाश्रमगमनम्
Sagara’s Journey to Aurva’s Hermitage
षष्टिः पुत्रसहस्राणामपरस्यां च जायते / अकृतार्थाश्च ते सर्वे विनङ्क्ष्यन्त्यचिरादिव
ṣaṣṭiḥ putrasahasrāṇāmaparasyāṃ ca jāyate / akṛtārthāśca te sarve vinaṅkṣyantyacirādiva
மற்றொரு அரசியிடத்தில் அறுபதாயிரம் புதல்வர் பிறப்பர். அவர்கள் அனைவரும் நோக்கமடையாது, விரைவிலேயே அழிந்துபோவர்.