सगरस्यौर्वाश्रमगमनम्
Sagara’s Journey to Aurva’s Hermitage
एवंविधा तपःशक्तिर्लोकविस्मयदायिनी / न क्वापि दृश्यते ब्रह्मंस्त्वामृते भुवि दुर्लभा
evaṃvidhā tapaḥśaktirlokavismayadāyinī / na kvāpi dṛśyate brahmaṃstvāmṛte bhuvi durlabhā
இத்தகைய தவவலிமை உலகை வியப்புறச் செய்கிறது; ஹே பிரஹ்மன்! உம்மைத் தவிர பூமியில் அது அரிது, எங்கும் காணப்படாது.