सगरदिग्विजयः
Sagara’s World-Conquest / Digvijaya
कृतप्रणामं नृपतिमृषिरौर्वः प्रतापवान् / उपविशेति प्रेम्णा वै सह ताभ्यां समादिशत्
kṛtapraṇāmaṃ nṛpatimṛṣiraurvaḥ pratāpavān / upaviśeti premṇā vai saha tābhyāṃ samādiśat
வணங்கி நிற்கும் அரசனைப் பார்த்து, வீரத்துடன் விளங்கிய ஔர்வ ரிஷி, அவன் இரு மனைவியருடனும் ‘அமருங்கள்’ என்று அன்புடன் கூறினார்।