सगरदिग्विजयः
Sagara’s World-Conquest / Digvijaya
अपुत्रस्यामराः स्वर्गे द्वारं नोद्धाटयन्ति हि / पिता तु लोकमुभयोः स्वर्लोकं तत्पितामहाः
aputrasyāmarāḥ svarge dvāraṃ noddhāṭayanti hi / pitā tu lokamubhayoḥ svarlokaṃ tatpitāmahāḥ
புத்திரமற்றவனுக்குத் தேவர்கள் ஸ்வர்க்கத்தின் வாசலைத் திறக்கார்; ஆனால் புத்திரன் இருந்தால் தந்தை இரு உலகங்களிலும் நிலை பெறுவான், அவன் பிதாமகர்கள் ஸ்வர்லோகத்தை அடைவர்।