सगरदिग्विजयः
Sagara’s World-Conquest / Digvijaya
ननिन्दितो ऽभिशस्तो वा दरिद्रो व्याधितो ऽपि वा / प्रजासु कश्चिल्लुब्धो वा कृपणो वापि नाभवत्
nanindito 'bhiśasto vā daridro vyādhito 'pi vā / prajāsu kaścillubdho vā kṛpaṇo vāpi nābhavat
பிரஜைகளில் எவரும் நிந்திக்கப்படவில்லை, குற்றஞ்சாட்டப்படவும் இல்லை; எவரும் வறியவரல்ல, நோயுற்றவருமல்ல; எவரும் பேராசையோ கஞ்சத்தனமோ உடையவராகவும் இல்லை.