Kārttavīrya-vadha (Death of Karttavīrya) / Bhārgava Rāma’s Battle with the King’s Sons
निःशेषितं स्वसैन्यं तु कुठारेणैव लीलया / दृष्ट्वा रामेण तेसर्वे युयुधुर्वीर्यसंमताः
niḥśeṣitaṃ svasainyaṃ tu kuṭhāreṇaiva līlayā / dṛṣṭvā rāmeṇa tesarve yuyudhurvīryasaṃmatāḥ
கோடாரியால் விளையாட்டுபோல் தங்கள் படை முழுதும் அழிந்ததைப் பார்த்து, வீரத்தால் புகழ்பெற்ற அவர்கள் அனைவரும் ராமருடன் போரிட்டனர்.