क्षणं स्थित्वा भृशं धावन्परशुं मूर्ध्न्यपतयात् / शिखामारभ्य पादान्तं पुथ्कराक्षं द्विधाकरोत्
kṣaṇaṃ sthitvā bhṛśaṃ dhāvanparaśuṃ mūrdhnyapatayāt / śikhāmārabhya pādāntaṃ puthkarākṣaṃ dvidhākarot
ஒரு கணம் நின்று, வேகமாக ஓடிச் சென்று கோடரியை அவர் தலையில் இறக்கினார். குடுமி முதல் பாதம் வரை புஷ்கராக்ஷனை இரண்டு துண்டுகளாகப் பிளந்தார்.