Kārttavīrya’s Allied Kings Confront Jāmadagnya Rāma
Bhārgava-Charita
चकर्त्त गारुडास्त्रेण सोमदत्तो महाबलः / ततः क्रुद्धो महाभागो रामः शत्रुविदारणः
cakartta gāruḍāstreṇa somadatto mahābalaḥ / tataḥ kruddho mahābhāgo rāmaḥ śatruvidāraṇaḥ
மகாபலன் சோமதத்தன் கருடாஸ்திரத்தால் அதனை வெட்டித் துண்டாக்கினான். அப்போது பகைவரைச் சிதைக்கும் மகாபாகன் ராமன் கோபமுற்றான்.