Kārttavīrya’s Allied Kings Confront Jāmadagnya Rāma
Bhārgava-Charita
तदस्त्रं शतसूर्याभं क्षिप्तं रामेण धीमता / हृष्टोत्तीर्य रथात्सद्यः सुचन्द्रः प्रणनाम ह
tadastraṃ śatasūryābhaṃ kṣiptaṃ rāmeṇa dhīmatā / hṛṣṭottīrya rathātsadyaḥ sucandraḥ praṇanāma ha
அப்போது அறிவுடைய ராமன் நூறு சூரியர் போன்ற ஒளியுடைய அந்த அஸ்திரத்தை எறிந்தான். சுசந்திரன் மகிழ்ந்து உடனே தேரிலிருந்து இறங்கி வணங்கினான்.