Kārttavīrya’s Allied Kings Confront Jāmadagnya Rāma
Bhārgava-Charita
कालयन्सकला सेनां चिच्छेद भुगुनन्दनः / कर्षकस्तु यथा क्षेत्रे पक्वं धान्यं तथा तृणम्
kālayansakalā senāṃ ciccheda bhugunandanaḥ / karṣakastu yathā kṣetre pakvaṃ dhānyaṃ tathā tṛṇam
முழு படையையும் அழித்துக் கொண்டே, ப்ருகுநந்தனன் வெட்டித் துண்டித்தான்; வயலில் விவசாயி பழுத்த நெலும் புல்லும் வெட்டுவது போல.