Trailokya-vijaya Kavacha (Śrī Kṛṣṇa-kavaca) — त्रैलोक्यविजयकवचम्
परिबुर्णमनाः कृष्मः प्राच्यां मां सर्वदावतु / स्वयं गोलोकनाथो मामाग्नेय्यां दिशि रक्षतु
pariburṇamanāḥ kṛṣmaḥ prācyāṃ māṃ sarvadāvatu / svayaṃ golokanātho māmāgneyyāṃ diśi rakṣatu
பரிபூர்ண மனத்தையுடைய ஸ்ரீகிருஷ்ணன் கிழக்குத் திசையில் என்னை எப்போதும் காக்கட்டும். தாமே கோலோகநாதன் அக்னேய திசையில் என்னை பாதுகாக்கட்டும்.