Rāja-prabodhana and Prātaḥ-kṛtya
Awakening of the King and Morning Observances
प्रसह्य हरणे दोषं यदि संपश्यसे नृप / दत्त्वा मूल्यं गवाश्वाद्यमृषेर्थेनुः प्रगृह्यताम्
prasahya haraṇe doṣaṃ yadi saṃpaśyase nṛpa / dattvā mūlyaṃ gavāśvādyamṛṣerthenuḥ pragṛhyatām
அரசே, வலுக்கட்டாயமாக எடுத்தலில் குறை உனக்குத் தோன்றினால், மாடு-குதிரை முதலியவற்றின் விலையை அளித்து முனிவரின் பசுவை ஏற்றுக் கொள்.