Rāja-prabodhana and Prātaḥ-kṛtya
Awakening of the King and Morning Observances
दत्त्वा दानानि चार्थिभ्यो नत्वा गोब्रह्मणानपि / निष्क्रम्य च पुरात्तस्मादुपतस्थे च भास्करम्
dattvā dānāni cārthibhyo natvā gobrahmaṇānapi / niṣkramya ca purāttasmādupatasthe ca bhāskaram
வேண்டுவோர்க்கு தானம் அளித்து, பசுவையும் பிராமணர்களையும் வணங்கி, அவர் அந்த நகரத்திலிருந்து வெளியேறி சூரியனை வழிபட்டார்.