नमः सकलदेवारिगणनाशाय शूलिने / कपालिने नमस्तुभ्यं सर्वलोकैकपालिने
namaḥ sakaladevārigaṇanāśāya śūline / kapāline namastubhyaṃ sarvalokaikapāline
அனைத்து தேவர்களின் பகைவர்கூட்டத்தை அழிக்கும் சூலதாரியார்க்கு நமஸ்காரம். கபாலதாரியே, எல்லா உலகங்களின் ஒரே காவலனே, உமக்கு வணக்கம்.