Jāmadagnya-Rāmasya Tapaścaraṇam
The Austerities of Rama Jamadagnya
स्वधर्मादामिषेणाहं सकुटुम्बो दिनेदिने / वर्त्तामि सापि मे वृत्तिर्विधात्रा विहिता पुरा
svadharmādāmiṣeṇāhaṃ sakuṭumbo dinedine / varttāmi sāpi me vṛttirvidhātrā vihitā purā
என் குலத்தொழிலால் கிடைக்கும் இறைச்சியைக் கொண்டு, நானும் என் குடும்பத்தாரும் நாளும் வாழ்கிறோம்; இந்த வாழ்வுமுறையைப் படைப்பவன் முன்பே எனக்கு விதித்துள்ளான்.