Jāmadagnya-Rāmasya Tapaścaraṇam
The Austerities of Rama Jamadagnya
पातकानां किलान्येषां प्रायश्चित्तानि संत्यपि / मातृद्रुहामवेहि त्वं न क्वचित्किल निष्कृतिः
pātakānāṃ kilānyeṣāṃ prāyaścittāni saṃtyapi / mātṛdruhāmavehi tvaṃ na kvacitkila niṣkṛtiḥ
மற்ற பாவங்களுக்குப் பரிகாரங்கள் உண்டு, ஆனால் தாய்க்குத் துரோகம் செய்பவர்களுக்கு எங்கும் விமோசனம் இல்லை என்பதை அறிவாயாக.