Jāmadagnya-Rāmasya Tapaścaraṇam
The Austerities of Rama Jamadagnya
स त्वंमदाश्रमोपान्ते परिचङ्क्रमणादिकम् / परित्यज्य सुखीभूया लोकयोरुभयोरपि
sa tvaṃmadāśramopānte paricaṅkramaṇādikam / parityajya sukhībhūyā lokayorubhayorapi
ஆகையால் என் ஆசிரமத்தின் அருகில் உலாவுதல் முதலியவற்றை விட்டு, இவ்வுலகிலும் மறுவுலகிலும் இரண்டிலும் இன்பமுற்றிரு.