Jāmadagnya-Rāmasya Tapaścaraṇam
The Austerities of Rama Jamadagnya
तस्मान्न कश्चिदायाति ममात्रानुमतिं विना / इत्येष मम वृत्तान्तः कार्त्स्न्येन कथितस्तव
tasmānna kaścidāyāti mamātrānumatiṃ vinā / ityeṣa mama vṛttāntaḥ kārtsnyena kathitastava
ஆகையால் என் அனுமதி இன்றி இங்கே யாரும் வரார். இதுவே என் வரலாறு; முழுமையாக உனக்குச் சொன்னேன்.