रामस्य हिमवद्गमनम्
Rama’s Journey to Himavat
चिन्तयामास देवेशं ध्याने दृष्ट्वा जगद्गुरुम् / ध्येयावस्थि तचित्तात्मा निश्चलेद्रियदेहवान्
cintayāmāsa deveśaṃ dhyāne dṛṣṭvā jagadgurum / dhyeyāvasthi tacittātmā niścaledriyadehavān
தியானத்தில் ஜகத்குரு தேவேசனைத் தரிசித்து அவன் அவரையே சிந்தித்தான். தியானநிலையிலே மனம் நிலைத்து, இந்திரியங்களும் உடலும் அசையாமல் இருந்தன.