रामस्य हिमवद्गमनम्
Rama’s Journey to Himavat
वशी चकार चाक्षाणि प्रत्याहारपरायणः / धारणाभिः स्थिरीचक्रे मनश्चञ्चलमात्मवान्
vaśī cakāra cākṣāṇi pratyāhāraparāyaṇaḥ / dhāraṇābhiḥ sthirīcakre manaścañcalamātmavān
பிரத்தியாஹாரத்தில் ஈடுபட்டு அவர் புலன்களை அடக்கினார். ஆத்மவானாக இருந்து, தாரணைகளால் அலைபாயும் மனத்தை நிலைநிறுத்தினார்.