रामस्य हिमवद्गमनम्
Rama’s Journey to Himavat
तत्रतत्र निवासेषु मुनीनां निवसन्पथि / तीर्थेषु क्षेत्रमुख्येषु निवसन्वा ययौ शनैः
tatratatra nivāseṣu munīnāṃ nivasanpathi / tīrtheṣu kṣetramukhyeṣu nivasanvā yayau śanaiḥ
பயணத்தில் அவன் இடையிடையே முனிவர்களின் வாசஸ்தலங்களில் தங்கி, அல்லது சிறந்த தீர்த்தங்களிலும் புனிதக் க்ஷேத்திரங்களிலும் தங்கி, மெதுவாகச் சென்றான்.