ते तु तद्वचन श्रुत्वा प्याताः सर्वतो दिशम् / अधापि म निवर्त्तन्ते समुद्रस्था इवापगाः
te tu tadvacana śrutvā pyātāḥ sarvato diśam / adhāpi ma nivarttante samudrasthā ivāpagāḥ
அந்த வார்த்தையை கேட்டவுடன் அவர்கள் எல்லாத் திசைகளிலும் புறப்பட்டனர். இன்றுவரை அவர்கள் திரும்பவில்லை—கடலில் கலந்த நதிகள் மீளாததுபோல்.