Nakṣatra-Śrāddha Phala-Vidhi
Results of Śrāddha by Asterism
इमं श्राद्धविधिं कुर्वञ्छशबिन्दुर्महीमिमाम् / कृत्स्नां बलेन सो ऽक्लिष्ठो लभ्ध्वा च प्रशशास ह
imaṃ śrāddhavidhiṃ kurvañchaśabindurmahīmimām / kṛtsnāṃ balena so 'kliṣṭho labhdhvā ca praśaśāsa ha
இந்த ஸ்ராத்த விதியைச் செய்து வந்த சசபிந்து, தன் வலத்தால் துன்பமின்றி இம்முழு பூமியையும் பெற்றுக் கொண்டு, பின்னர் அதை நன்றாக ஆட்சி செய்தான்.