श्राद्धकल्पे पितृदेवपूजाक्रमः (Śrāddhakalpa: Order of Pitṛ and Deva Worship)
अतः परं विधिं सौम्यं भुक्तवत्सु द्विजातिषु / आनुपूर्व्येण विहितं तन्मे निगदतः शृणु
ataḥ paraṃ vidhiṃ saumyaṃ bhuktavatsu dvijātiṣu / ānupūrvyeṇa vihitaṃ tanme nigadataḥ śṛṇu
அன்பரே! இருபிறப்பினர் போஜனம் முடித்த பின், அடுத்ததாக வரிசையாக விதிக்கப்பட்டுள்ள முறையை நான் சொல்லுவதை கேள்.