श्राद्धकालेषु नियतं वायुभूताः पितामहाः / आविशन्ति द्विजाञ्छ्रेष्ठांस्तस्मादेतद्ब्रवीमि ते
śrāddhakāleṣu niyataṃ vāyubhūtāḥ pitāmahāḥ / āviśanti dvijāñchreṣṭhāṃstasmādetadbravīmi te
சிராத்தக் காலங்களில் பிதாமகர்கள் வாயுரூபமாய் நிச்சயமாகச் சிறந்த த்விஜர்களுள் புகுகின்றனர்; ஆகையால் இதை உனக்குச் சொல்கிறேன்।