The Song of the Avantī Brāhmaṇa (Avanti-brāhmaṇa-gītā): Mind as the Root of Suffering and Equanimity Amid Insult
ग्रहानिमित्तं सुखदु:खयोश्चेत् किमात्मनोऽजस्य जनस्य ते वै । ग्रहैर्ग्रहस्यैववदन्तिपीडां क्रुध्येत कस्मैपुरुषस्ततोऽन्य: ॥ ५३ ॥
grahā nimittaṁ sukha-duḥkhayoś cet kim ātmano ’jasya janasya te vai grahair grahasyaiva vadanti pīḍāṁ krudhyeta kasmai puruṣas tato ’nyaḥ
கிரகங்களே இன்பத் துன்பத்தின் உடனடி காரணம் என்றாலும், பிறவியற்ற நித்திய ஆத்மாவுக்கு அவைகளுடன் என்ன தொடர்பு? கிரகப் பாதிப்பு பிறந்த பொருட்களுக்கே பொருந்தும். மேலும் ஜோதிடர்கள் கிரகங்கள் ஒன்றுக்கொன்று துன்பம் தருகின்றன என்றும் கூறுகின்றனர். ஆகவே கிரகங்களுக்கும் உடலுக்கும் வேறான ஜீவன் யார்மேல் கோபம் வெளிப்படுத்த வேண்டும்?
This verse says that even if one attributes happiness and distress to planetary influence, such effects pertain to the material body-mind, not to the unborn Self; therefore one should not fall into anger or blame.
King Yadu approached the Avadhuta to learn the secret of his inner freedom; Dattatreya teaches him detachment by showing that real identity is the Self, untouched by external causes like planets.
When facing stress or misfortune, avoid blaming fate or others; focus on steady spiritual identity, regulate the mind, and respond with clarity and devotion rather than anger.