जानपदास्त्वमित्रसाधारणाः इति ॥ कZ_०८.१.२७ ॥
jānapadās tv amitra-sādhāraṇāḥ iti.
ஆனால் நாட்டுப்புறவாசிகள் பகைவனுக்கும் பொதுவானவர்கள் (அதாவது எளிதில் அவன் பக்கம் சாயக்கூடியவர்கள்) என்று.
Rural populations can be influenced by rival powers through proximity, coercion, or incentives; the state must secure loyalty via protection, fair taxation, relief, and intelligence.