सर्वापराधेष्वपीडनीयो ब्राह्मणः ॥ कZ_०४.८.२७ ॥
sarvāparādheṣv apīḍanīyo brāhmaṇaḥ
எல்லா வகை குற்றங்களிலும் கூட பிராமணனை உடல் வேதனை/தண்டனைக்கு உட்படுத்தக் கூடாது.
A categorical exemption for Brahmins from bodily coercion, reflecting a status-based legal hierarchy within state punishment policy.