पूर्वः पूर्वश्चास्य लघिष्ठः ॥ कZ_०९.६.५७ ॥
pūrvaḥ pūrvaś cāsya laghiṣṭhaḥ.
இவற்றில் ஒவ்வொரு முன்புள்ள (உபாயமும்) அதற்குப் பின்வருவதைவிட மென்மையானது.
Use a graduated response: start with least severe instruments and escalate only if earlier measures fail or are infeasible.