सैरन्ध्युवाच न गच्छेयमहं तस्य राजपुत्रि निवेशनम् । त्वमेव राज्ञि जानासि यथा स निरपत्रप:,त्वं चैव देवि जानासि यथा स समय: कृत: । प्रविशन्त्या मया पूर्व तव वेश्मनि भामिनि भामिनि! देवि! पहले आपके इस राजभवनमें प्रवेश करते समय मैंने जो प्रतिज्ञा की थी, उसे भी आप जानती ही हैं
சைரந்த்ரீ கூறினாள்— ஓ அரசகுமாரி! நான் அவன் இல்லத்திற்குச் செல்லமாட்டேன். ஓ அரசி! அவன் வெட்கமற்றவன் என்பதை நீ அறிவாய். ஓ தேவி! உன் அரண்மனையில் நான் முன்பு நுழைந்தபோது எடுத்த உறுதிமொழியையும் நீ அறிவாய்।
वैशम्पायन उवाच