सर्वे ते प्रियमिच्छन्ति बान्धवा: सह सृञज्जयै: । अहमेकश्न् संतप्तो माता च प्रतिविन्ध्यत:,आपके सभी बन्धु-बान्धव और सूंजयवंशी योद्धा भी आपका प्रिय करना चाहते हैं। केवल हम दो व्यक्तियोंको ही विशेष कष्ट है। एक तो मैं संतप्त होता हूँ और दूसरी प्रतिविन्ध्यकी माता द्रौपदी
ஸ்ரிஞ்ஜய வம்ச வீரர்களுடன் உன் உறவினர்கள் அனைவரும் உனக்கு இன்பம் தரவே விரும்புகிறார்கள். விசேஷத் துயரம் எங்களிருவருக்கே—ஒருவன் நான், தாபத்தில் வாடுகிறேன்; மற்றொருத்தி பிரதிவிந்த்யனின் தாய் த்ரௌபதி.
भीमसेन उवाच