Draupadī-apaharaṇa-saṃdeśaḥ
Report of Draupadī’s Abduction and the Pāṇḍavas’ Pursuit
अस्त्रैरभेद्य: शस्त्रैश्ञाप्पध: कायश्ष तेडनघ । कृत: पुष्पमयो देव्या रूपत: स्त्रीमनोहर:
அனகா, உமது உடல் எந்த ஆயுதங்களாலும் கிழிக்க முடியாதது. மேலும் நாபிக்குக் கீழுள்ள உமது பகுதியை தேவி பார்வதி மலர்மயமாக அமைத்தாள்; அது தன் அழகால் பெண்களின் மனங்களை மயக்கும்.
वैशम्पायन उवाच