Draupadī-apaharaṇa-saṃdeśaḥ
Report of Draupadī’s Abduction and the Pāṇḍavas’ Pursuit
भीष्मद्रोणकृपादी श्र प्रवेक्ष्यन्त्यपरे5सुरा: । यैराविष्टा घृणां त्यक्त्वा योत्स्यन्ते तव वैरिभि:
மேலும் பல அசுரர்கள் பீஷ்மர், துரோணாசாரியர், கிருபாசாரியர் முதலியோரின் உடல்களில் புகுவார்கள்; அவர்களால் ஆட்கொள்ளப்பட்டு அவர்கள் கருணையைத் துறந்து உன் பகைவர்களுடன் போரிடுவார்கள்.
वैशम्पायन उवाच