Udyoga Parva Adhyāya 92: Kṛṣṇasya sabhāpraveśaḥ
Krishna’s Entry into the Royal Assembly
ज्ञातीनां हि मिथो भेदे यम्मित्र॑ नाभिपद्यते । सर्वयत्नेन माध्यस्थ्यं न तम्मित्रं विदुर्बुधा:
உறவினர்கள் ஒருவருக்கொருவர் பிளவுபடும் வேளையில், எல்லா முயற்சியையும் செய்து சமரசம் ஏற்படுத்த நடுநிலையாய் நிற்காத நண்பனை அறிவுடையோர் நண்பன் என்று ஏற்கமாட்டார்கள்।
(वैशग्पायन उवाच