उद्योगपर्व — अध्याय ८१: कृष्णस्य दूतप्रयाणम्
Udyoga Parva, Chapter 81: Krishna Sets Out as Envoy
साहं केशग्रहं प्राप्ता परिक्लिष्टा सभां गता । पश्यतां पाण्डुपुत्राणां त्वयि जीवति केशव
கேசவா! இத்தனை உயர்ந்த நிலையிலிருந்தும், பாண்டு புதல்வர்கள் பார்த்துக் கொண்டிருக்க, நீர் உயிருடன் இருக்கும்போதே, என் கூந்தலைப் பிடித்து இழுத்து சபைக்குக் கொண்டு சென்றார்கள்; நான் மிகுந்த துன்பத்தால் வாடினேன்.
वैशम्पायन उवाच